இயல் : 5 நாடென்ப நாட்டின் தலை
CHOOSE THE CORRECT ANSWER
1.சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். காரணம் –
2. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவோ இருந்தது.
3.பொருத்துக. அ) திருவல்லிக்கேணி ஆறு – 1. மாவலிபுரச் செலவு ஆ) பக்கிங்காம் கால்வாய் – 2. கல்கோடரி இ) பல்லாவரம் – 3. அருங்காட்சியகம் ஈ) எழும்பூர் – 4. கூவம்
4.‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ – இத்தொடர் உணர்த்தும் பண்பு
5. ‘விளியறி ஞமலி’ – இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
6. தமிழகத்தின் தலைநகரம்
7. சென்னையில் ஓடக்கூடிய ………….. படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.
8. பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை …………… காலத்தில் அமைக்கப்பட்டது.
9. சென்னையில் கிடைத்தவற்றுள் மிகப் பழமையான கல்வெட்டு
10. வள்ளல் பச்சையப்பர் ……….. நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக ஒரு குறிப்பு, அவரது நாட்குறிப்பில் உள்ளது.
11. பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்தவர்
12. பொருத்திக் காட்டுக. அ) வடசென்னை – 1. பாலாறு ஆ) தென்சென்னை – 2. கூவம் இ) மத்திய சென்னை – 3. அடையாறு ஈ) தென்சென்னைக்கும் கீழ் – 4. கொற்றலையாறு
13. சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மிக மையத்தை ஏற்படுத்தியவர்
14. துறவுக்கு எதிரான ஆசை என்று வள்ளலார் குறிப்பிடுவது.
15. இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ……………. திருமுறையில் இடம்பெற்றுள்ளது தெய்வமணிமாலை.
16. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களின் ஆசிரியர்
17. மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா
18. மயிலையில் வீற்றிருக்கும் இறைவன்
19. திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தொகுத்தவர்
20. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் ……………… என்று அழைக்கப்படுகின்றன.
21. மதர்கயல் மலைப்பின் அன்ன’ – என்பதில் ‘கயல்’ என்னும் சொல்லின் பொருள்
22. பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்
23. ‘வெய்ய உயிர்க்கும் நோயாகின்றே’ என்று யார் யாரிடம் கூறியது?
24. பொருத்திக் காட்டுக. அ) களிற்றியானை நிரை – 1) 100 பாடல்கள் ஆ) மணிமிடை பவளம் – 2) 120 பாடல்கள் இ) நித்திலக்கோவை – 3) 180 பாடல்கள்
25. ‘தலைக்குளம்’ என்னும் கதையின் ஆசிரியர்
26. தோப்பில் முகமது மீரானின் படைப்புகள் வெளிவரும் மொழிகள்
27. சரியான கூற்றுகளைக் கண்டறிக. i) கி. ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்திப் படைத்தார். ii) தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் ‘கரிசல் இலக்கியம்’ என்று பெயரிட்டார். iii) சிறுகதைகள் வட்டாரம் சார்ந்து தொகுக்கப்பட்டுத் ‘தஞ்சைக் கதைகள்’ என்பது போன்று வெளியீடு பெறுகின்றன.
28. ‘காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்’ இக்கவிதையில் ………… பயின்று வந்துள்ளது.
29. “கத்தல்களின் நெருக்கடியில் தத்துவங்கள் குழந்தைகள் போல் அடிக்கடி தொலைந்துபோகும்” – என்று எழுதியவர்
30. எயிற்பட்டினம் உள்ள ஓய்மாநாட்டை ஆட்சி செய்தவன்