இயல்: 7 அருமை உடைய செயல்
CHOOSE THE CORRECT ANSWER
1. ‘பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்’ விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்
2. அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்க சொல்வது
3. முச்சந்தி இலக்கியம் என்பது கூற்று 1: கதை வடிவிலான வடிவம் உடையது கூற்று 2: பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது
4. உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் – இத்தொடரில் பெயரெச்சம்
5. யானை புக்க புலம்போலத் – இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்
6. ‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே” – என்னும் அடிகள் இடம்பெறும் நூல் ………………… பாடப்பட்ட வன் … அடிலை கடமபறும் நூல் ……………… பாடியோன
7. சீனத்தில் வழங்கும் யாங்சௌ கதை ………….. பற்றியது.
8. உரோமபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தர்கள் என்ற குறிப்பினை உடைய நூல்
9. தமிழ்நதி எழுதிய ‘ஈழம்: கைவிட்ட தேசம்’ என்பது
10. பச்சையம் இழந்த சாம்பல் நிலத்தில் மலரை அடையாளம் கண்டு வருவது.
11. தோட்டக் கூலிகளாகத் தமிழர்களை வெள்ளையர் சேர்க்குமிடங்கள்
12. யாருடைய பொய்யுரை கண்டு மயங்காதீர் என்று தேயிலைத் தோட்டப் பாட்டுக் கூறுகிறது?
13. தேயிலைத் தோட்டத்தில் இந்தியர் துன்பப்படுவதற்குக் காரணம்
14. பொருத்திக் காட்டுக. அ) காய்நெல் – 1. வினையெச்சம் ஆ) புக்க – 2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் இ) அறியா – 3. பெயரெச்சம் ஈ) அறுத்து – 4. வினைத்தொகை
15. ‘காய்நெல் அறுத்து’ எனத் தொடங்கும் பாடல் புறநானூற்றில் …………….. ஆவது பாடல் ஆகும்
16. ஜார்ஜ். எல். ஹார்ட் …………… பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
17. பிசிர் என்பது
18. அறிவுடை நம்பி ஆண்ட நாடு
19. பரிவுதப எடுக்கம் பிண்டம் நச்சின்’ என்னும் அடிகளில் வரும் ‘நச்சின்’ என்பதன் பொருள்
20. ‘ ‘சங்ககாலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும்’ என்ற ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ்
21. …………….. எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று ஐராவதம் மகாதேவன் கண்ட முடிவு வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
22. 1965 நவம்பர் 3ஆம் நாளன்று மதுரை மாங்குளம் குகைக் கல்வெட்டினை ஐராவதம் மகாதேவன் ஆய்ந்ததைப் பற்றிக் கூறும் நூல்
23. ‘எர்லி தமிழ் எபிகிராபி’ என்னும் நூலின் ஆசிரியர்
24. புதுமைப்பித்தன், சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதத் தொன்மாகப் பயன்பட்ட நூல்
25. முருகு உறழ் முன்பொரு கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை” என்ற நற்றிணை பாடல்களில் வெளிப்படும் தொன்மம் உணர்த்தும் செய்தி