முக்கோணத்தின் பண்புகள்

ஒரு முக்கோணத்தில் உள்ள மூன்று கோணங்களின் கூடுதல் 180°

முக்கோணத்தின் நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளி ,அம்முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம்(G) எனப்படும்.நடுக்கோடுகள் 2:1 என்ற விகிதத்தில் இருக்கும்.