இயல் : 2 பெய்யெனப் பெய்யும் மழை
CHOOSE THE CORRECT ANSWER
அ) குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) பசுக்கள் - 2) மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ) பறவைகள் - 3) குளிரால் நடுங்கின
ஈ) விலங்குகள் - 4) மேய்ச்சலை மறந்தன
2. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
3. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
4. பொய்யா வானம் புதுப்பெயல் – தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு
5. உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் - இத்தொடர் உணர்த்துவது
6. பகலும் இரவும் சந்திப்பது
7. நீர்நிலையில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்துக்கொண்டது?
8. அய்யப்ப மாதவன் இயங்கி வரும் துறைகள்
9. நம் பாடப்பகுதி எடுக்கப்பட்டுள்ள தொகுப்பு
10. அய்யப்ப மாதவனின் ‘இன்று’ என்பது
11. ‘ஆர்கலி’ என்ற சொல்லின் பொருள்
12. கலங்கி’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
13. வாடைக்காற்று எந்தத் திசையில் இருந்து வீசும்?
14. போர்மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு
15. ஆயர்கள் சூடியிருந்த மாலை
16. ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
17. ‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
18. ‘வளைஇ’ – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
19. வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடும் பூ
20. நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்
21. நெடுநல்வாடை ……………. அடிகளைக் கொண்டது.
22. நெடுநல்வாடை அமைந்துள்ள பா
23. புதுப்பெயர் – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதிகளைக் கண்டறிக. i) ஈறுபோதல் ii) முன்நின்ற மெய் திரிதல் iii) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
24. கன்றுகோள் ஒழியக் கடிய வீசி குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்
25. ‘உத்தம சோழன்’ அவர்களின் இயற்பெயர்
26. ‘முதல்கல்’ சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு
‘27. முதல்கல்’ சிறுகதையின் ஆசிரியர்
28. சரியானதைத் தேர்க.
29. தமிழில் திணைப்பாகுபாடு …………….. அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
30. தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு ………….. பாகுபாடு அமைந்துள்ளது.